தூத்துக்குடி மாவட்ட தேசிய காசநோய் ஒழிப்பு திட்டம், ஒட்டநத்தம் காசநோய் பிரிவு சார்பில் புதியம்புத்தூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் ராஜாவின்கோவில் கிராமத்தில் உள்ள மக்களுக்கு நடமாடும் டிஜிட்டல் எக்ஸ்ரே வாகன மூலம் தீவிர காச நோய் தடுப்பு முகாம் நடைபெற்றது. அப்போது பரிசோதனை செய்ய வந்தவர்களுக்கு சளி மாதிரிகள் எடுக்கப்பட்டது மேலும் நெஞ்சக பரிசோதனையும் செய்யப்பட்டது . மேலும் காசநோய் பரவும் விதம் தடுக்கும் முறை பற்றிவிழிப்புணர்வு விழிப்புணர்வும் ஏற்படுத்தப்பட்டது .
நிகழ்ச்சியில் மாவட்ட நலக்கல்வியாளர் காச நோய் பிரிவு முத்துக்குமார் முதுநிலை சிகிச்சை மேற்பார்வையாளர் காளியப்பன் சுகாதார ஆய்வாளர்கள் தேவசுந்தரம் பாலன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
நாளைய வரலாறு செய்திகளுக்காகநாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
–எஸ் நிகில் ஓட்டபிடாரம்.