அச்சீவர் கப் சார்பில் நடைபெற்ற இன்டர் தோஜோ கராத்தே சாம்பியன் – 2024 செப்டம்பர் 01 ஞாயிற்றுக்கிழமை அவினாசியில் நடைபெற்றது. 300 மேற்பட்ட மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர். அதில் பேரா அகாடமி மார்சிலாட்ஸ் ஸ்கூலை சேர்ந்த மாணவர்கள் முதல் மூன்று இடத்தை தட்டி சென்றனர்.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
1. தர்ஷன் – முதல் பரிசு – Isha Vidya matriculation school
2. தர்ஷன் – மூன்றாவது பரிசு – Isha Vidya matriculation school
3. பரணிதரன் – முதல் பரிசு – Govt. Middle school ikkarai boluvampatti
4. இளங்கோ – மூன்றாம் பரிசு – Govt. Hight secondary school Alandurai
முதன்மை பயிற்சியாளர் : ப.செந்தில்குமார்.
பயிற்சியாளர் : ர.மனோஜ்குமார், ர.மதன்குமார், ரா. சுஜேந்திரர் , ரா.பூபதி, ஆ. ஆகாஷ் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக,
-செந்தில் குமார்.