கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் மூணார் புனித யோசேப்பு மருத்துவமனை மற்றும் ஐயப்ப சேவா சங்கம்&பெரும்பாவூர் டைட்டன்ஸ் இணைந்து நடத்தும் இலவச பன்னோக்கு உயர் சிறப்பு A மருத்துவ முகாம் ஞாயிற்றுக்கிழமை 22 செப்டம்பர்,2024 காலை 7:00 மணி முதல் பிரணவ ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி கோவில், கார்த்திகை மஹால் மூணாறில் வைத்து நடைபெறும்.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
அதில் எலும்பியல் | பொது மருத்துவம் | காது மூக்கு தொண்டை சிகிச்சை தலை மற்றும் கழுத்து சிகிச்சை | குழந்தைகள் மருத்துவம் இரைப்பை மற்றும் குடலியல் | தோல் | புற்றுநோய் | அக்குபஞ்சர் இதயநோய் | மகப்பேறு மருத்துவம் | பல் சிகிச்சை இலவச ரத்த பரிசோதனை, இரத்தவகை, சர்க்கரை அளவு மூன்றுமாத சர்க்கரை அளவு (Hba Ic) யூரிக் அமிலம், எலும்பு அடர்த்தி சோதனை (BMT), நரம்பியல் சோதனை, வெரிகோஸ் வெயின் இவை அனைத்தும் பார்க்கப்படும்.நோயாளிகள் சிகிச்சைக்கு வரும்பொழுது X-RAY, MRI, DISCHARGE SUMMARY அனைத்து மருத்துவ பதிவுகளையும் உடன் கொண்டு வரவும்.
இதற்கான டோக்கன் மூணாறில் உள்ள அனைத்து மருந்து கடைகளிலும் கொடுக்கப்படுகிறது வாங்கி மூணாறு சுற்றியுள்ள அனைத்து மக்களும் பயன் பெற கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
-ஜான்சன்,
மூணாறு.