யோகாஸ் மார்சில் ஆர்ட்ஸ் அகாடமி 2வது மாநில அளவிலான கராத்தே சாம்பியன் போட்டி..!!

01 செப்டம்பர் நடைபெற்ற கதிரவன் மஹால் ஆர்ஜி புதூரில் சாம்பியன்போட்டி நடைபெற்றது. அதில் நமது பேரா அகாடமி சார்பில் கலந்து கொண்ட மாணவ மாணவிகள் முதல் மூன்று இடங்களை தக்கவைத்துக் கொண்டனர்.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,

மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,

Please Subscribe to This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

1.ஆலன் ஸ்மித் (முதலிடம்) – CSI ST PETER NURSERY AND PRIMARY SCHOOL.
2.V. நிரஞ்சன் (முதலிடம்) – GOVT MIDDLE SCHOOL, ராமநாதபுரம் பொள்ளாச்சி வடக்கு.
3.R. கபிலன் (முதலிடம்) – Isha Vidya matriculation school.
4.V. பிருந்தா ஸ்ரீ (முதலிடம்) – Isha Vidya matriculation school.
5.E. தனஸ்ரீ (முதலிடம்) – isa Vidya matriculation school.
6.K. தனிகா (மூன்றாவது இடம்) – isa Vidya matriculation school.
7.R. பிரதீஷ் (முதலிடம்) – Graham Staines matriculation school.
8.M. ரித்திகா (முதலிடம்) – Government middle school, Ikkarai Boluvampatti.

9.A. ஆகாஷ் (இரண்டாவது இடம்) – CMS College of science and commerce.
ஆகிய நபர்கள் இந்த கராத்தே போட்டியில் வெற்றி பெற்றனர்.

முதன்மை பயிற்சியாளர்
.ப.செந்தில்குமார்.
பயிற்சியாளர் :
ர.மனோஜ்குமார்,ர.மதன்குமார் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக

-செந்தில்.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Search

Recent Posts

Follow by Email
Instagram
Telegram
WhatsApp