பாலக்காடு மெயின் ரோடு உக்கடம் கேஸ் பங்கில் கேஸ் அடிப்பதற்கு டீ போர்டு ஆம்னி கார் வந்துள்ளது கேஸ் புஃள்ளாகியுள்ளது லீக் ஆகிய காரணத்தினால் கேஸ் கசிந்து தீப்பற்ற ஆரம்பித்துள்ளது. இதை அறிந்த வாகன ஓட்டுநர் காரை ஓரமாக நிப்பாட்டி சென்றுவிட்டார் இந்த சம்பவம் நடந்து 10 நிமிடம் தீ பற்றி எரிந்துள்ளது முற்றிலும் கார் எரிந்துள்ளது.
சம்பவம் அடைந்த இடத்திற்கு காவல்துறை உயர் அதிகாரிகள் பார்வையிட்டனர். வாகன உரிமையாளர்கள் பெயர் இன்னும் தெரியவில்லை …. பாதுகாப்பு காரணங்களுக்காக வேடிக்கை பார்க்கும் பொது மக்களை கலைந்து செல்லும்படி போலீசார் கூறினார்கள் பொதுமக்கள் கூட்டம் கூடியதால் பரபரப்பாகியுள்ளது. https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
நாளைய வரலாறு செய்திக்காக தொண்டாமுத்தூர் சட்டமன்ற தொகுதி செயதியாளர்,
-ஹனீப் செல்வபுரம்.