தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் – எட்டையாபுரம் சாலையில் புதுப்பிக்கப்பட்டுள்ள கனரா வங்கியை விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் G.V.மார்கண்டேயன் மதுரை வட்ட அலுவலக பொது மேலாளர் கிருஷ்ணமோகன் திறந்து வைத்தார்கள்.
நிகழ்வில் தூத்துக்குடி மண்டல தலைவர் உதவி பொது மேலாளர் ஜக்கலா சுரேந்திரபாபு விளாத்திகுளம் கிளை மேலாளர் மாரிச்செல்வி விளாத்திகுளம் பேரூராட்சி மன்ற தலைவர் சூர்யா அய்யன்ராஜ் விளாத்திகுளம் பேரூராட்சி மன்ற துணைத் தலைவர் வேலுச்சாமி விளாத்திகுளம் கிழக்கு ஒன்றிய செயலாளர் திரு.சின்னமாரிமுத்து விளாத்திகுளம் மேற்கு ஒன்றிய செயலாளர் அன்புராஜன் புதூர் மத்திய ஒன்றிய செயலாளர் ராதாகிருஷ்ணன்
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் நடராஜன் தொழிலதிபர் சுப்பாரெட்டியார் தூத்துக்குடி வடக்கு மாவட்டம் முன்னாள் இளைஞர் அணி துணை அமைப்பாளர் இம்மானுவேல் மாவட்ட பிரதிநிதி ராமலிங்கம் தூத்துக்குடி வடக்கு மாவட்ட தொண்டர் அணி துணை அமைப்பாளர் கேப்டன் கேசவன் வார்டு செயலாளர்கள் அய்யனார்,
மாரிராஜ் விளாத்திகுளம் பேரூராட்சி முன்னாள் வார்டு உறுப்பினர் பி.பி.கே ராமமூர்த்தி விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதி தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் ஸ்ரீதர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக,
தூத்துக்குடி மாவட்ட செய்தியாளர்,
-ந.பூங்கோதை.