கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் ஸ்டார் புரமோட்டர்ஸ் நிறுவனத்தின் புதிய வீட்டுமனைகள் துவக்கம். கோவை மாவட்டத்தில் ஸ்டார் புரமோட்டர்ஸ் என்ற வீட்டுமனைகள் நிறுவனம். 15 ஆண்டுகளாக மக்களுக்கு மிகக் குறைந்த விலையில் வீட்டுமனைகள். மற்றும், வீடுகள் கட்டிக் கொடுத்து சேவையாற்றி வருகிறது.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
இந்த நிறுவனம் கோவை மாவட்டத்தில் சுமார் 50-க்கும் மேற்பட்ட (ப்ராஜெக்ட்) இடங்களை விற்பனை செய்துள்ளது. அதனை தொடர்ந்து பொள்ளாச்சியில், தங்களது நிறுவனம் சிறந்த முறையில் கால் பதிக்கும் வண்ணமாக பொள்ளாச்சி ஊத்துக்குளி பகுதியில், சுமார் 15 ஏக்கர் பரப்பளவில் சிறந்த முறையில் வீட்டுமனைகளை விற்பனை செய்து வந்ததோடு, அதனைத் தொடர்ந்து தங்களது நிறுவனத்தின் இரண்டாவது பகுதியாக ஆர் பொன்னாபுரம்வடக்கிபாளையம் பகுதியில் 7. ஏக்கரில் பிரமாண்டமாக ஸ்டார் ஹை டெக் சிட்டி என்ற வீட்டுமனைகளை துவங்கி வழங்கி வருகிறது.
இந்த நிறுவனத்தின் நோக்கம் என்னவென்று ஸ்டார் குழுமத்தின் நிர்வாக இயக்குனர். வெங்கடேசன் அவர்கள் கூறுகையில்; “இன்றைய மண் நாளைய பொன் என்ற மொழிகளோடு இதுவரை எங்கள் நிறுவனமானது கோவை மாவட்டம் மற்றும் பொள்ளாச்சியில்.55 பகுதியில் சேவை மனப்பான்மையோடு நல்ல இடங்களை தேர்வு செய்து போடப்பட்டு. வாடிக்கையாளர்களுக்கு 900 வீடுகளுக்கு மேலாக கட்டிக் கொடுத்துள்ளோம், ஏழை எளியவர்களும் பயன்பெறும் வகையில் எளிதாக வீட்டுமனைகள் வாங்க நாங்கள் வழிவகை செய்கிறோம்.
தார் சாலை, மின்விளக்கு, தண்ணீர் வசதி சாக்கடை வசதி போன்ற அடிப்படை வசதிகளை சிறப்பாக அமைத்துக் கொடுத்து வருகிறோம் வரும் வாடிக்கையாளர்களுக்கு அவர்கள் மனம் மகிழும் வகையில் எங்களது நிறுவனத்தில் இடங்களை விற்பனை செய்து கொண்டு வருகிறோம் இன்று முதல் 30 நாட்களுக்குள் முன்பதிவு செய்யும் வாடிக்கையாளர்களுக்கு, ஒரு சென்ட்க்கு
50,000/ வரை தள்ளுபடி செய்து கொடுக்கிறோம் அதே போல் வங்கிதவணை வசதி ஏற்பாடு செய்து தருகிறோம் உரிய நேரத்தில் பத்திரபதிவு என்ற நோக்கத்துடன் எங்கள் நிறுவனம் செயல்பட்டு வருகிறது இதுவரை ஆயிரக்கணக்கானோர் எங்களது நிறுவனத்தில் வீட்டுமனைகள் வாங்கியுள்ளார்கள். அவர்கள் மீண்டும் மீண்டும் எங்களிடமே வீட்டுமனை வாங்குவது எங்களுக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. கனவு இல்லமான வீட்டு மனைகளை அனைவரும் எங்களிடம் குறைந்த விலையில் பெற்று பயன்பெற வேண்டும் என்று வாழ்த்துகிறோம். ” என்று கூறியுள்ளார்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
தலைமை நிருபர்
-ஈசா.