அமைச்சரவையில் அமைச்சர் துறைகள் மாற்றத்தின் தொடர்ந்து தமிழ்நாடு துணை முதலமைச்சராக பொறுப்பேற்றுள்ள திரு.உதயநிதி ஸ்டாலின் அவர்களை மாண்புமிகு.சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை அமைச்சர் – தூத்துக்குடி வடக்கு மாவட்ட செயலாளர் கீதாஜீவன் விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர், தலைமை செயற்குழு உறுப்பினர் G.V.மார்கண்டேயன் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்கள்.நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
நாளைய வரலாறு செய்திகளுக்காக
தூத்துக்குடி மாவட்ட செய்தியாளர்
-ந.பூங்கோதை.