கோவை மாவட்டம் பொள்ளாச்சி வட்டாரம் வால்பாறை தாலுகா பகுதி உள்ள நடுமலை தென்பகுதியில் உள்ள பழமை வாய்ந்த மாடசாமி திருக்கோவில் மற்றும் ஐகோர்ட் மகாராஜா திருக்கோவில் கும்பாபிஷேக விழா நடைபெற்றது.
இதில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
சிறப்பு வழிபாடுகளாக நடைபெற்றது.
நாளைய வரலாறு செய்திகளுக்காக,
-திவ்யக்குமார், வால்பாறை.