கேரளா மாநிலம் இடுக்கி மாவட்டம் சுற்றுலா தளமான மூணார் அருகே உள்ள பெரிய பாறை எஸ்டேட் லோயர் டிவிஷன் வசித்து வரும் சுந்தர்ராஜ் தெ யிவானை அவர்களின் மகன் சுரேஷ் என்பவர் சுமார் 9 ஆண்டு காலமாக காஷ்மீரில் ராணுவத்தில் பணிபுரிந்து வந்தார்.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் விடுமுறைக்கு வந்தவர் திடீரென்று ஏற்பட்ட காய்ச்சலால் உடல் நலகுறைவு ஏற்பட்டு திடீரென்று மரணம் அடைந்தார். அவரது நினைவாக நேற்று லோயர் டிவிஷனில் வசிக்கும் அனைத்து மக்களும் அவர் நினைவாக அஞ்சலி செலுத்தினர் மற்றும் மறையூரில் உள்ள ஒரு ஆதரவற்றோர் இல்லத்திற்கு சென்று அவரது நினைவாக விருந்து உபசரனை செய்தனர்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக,
-ஜான்சன் மூணாறு.