கோயம்புத்தூர் ரோட்டரி கிளப் ஏற்பாடு செய்த Band வாத்திய குழு போட்டியில், எம் கார்மல் கார்டன் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் பங்கெடுத்து மூன்றாம் பரிசு பெற்றுள்ளார்.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
ரோட்டரி கிளப் ஏற்பாடு செய்த வாத்திய குழு போட்டி கோவை PRS வளாகத்தில் 24.11.2024 நடைப்பெற்றது. இதில் பதினொன்று பள்ளிகளின் பேண்ட் குழுவினர் கலந்து கொண்டனர். கோவை இராமநாதபுரத்தில் அமைந்துள்ள எம் கார்மல் கார்டன் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் கலந்து கொண்டு சிறப்பாக வாசித்து மூன்றாம் பரிசு பெற்றுள்ளார்.
சிறப்பாக வாசித்த மாணவர்களுக்கு பரிசாக கோப்பைகளும், ரொக்க பரிசாக ரூபாய். மூன்றாயிரம் வழங்கப்பட்டது. வெற்றி பெற்ற மாணாக்கர்களுக்கும், பள்ளியின் முதல்வர் அவர்களுக்கும், பயிற்றுவித்த ஆசிரியப் பெருமக்களுக்கும் ஏற்பாடு செய்த Rotory club ஒருங்கிணைப்பாளர்களுக்கும் வாழ்த்துக்களையும் நன்றிகளையும் தெரிவிக்கப்பட்டது.
அருட்தந்தை. பீ. ஆரோக்கிய ததேயூஸ் பள்ளி தாளாளர் மற்றும் முதல்வர் கார்மல் கார்டன் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி கலந்து கொண்டனர்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
-ப. செந்தில் குமார்.