கோவை மாவட்டம் பொள்ளாச்சி வட்டாரம் வால்பாறை பகுதியில் உள்ள நகராட்சிக்கு உட்பட்ட 20க்கும் மேற்பட்ட கடைகள் சீல் வைப்பு. இந்த கடைகள் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு இல்லாமல் உள்ளது.
இந்த கடைகளுக்கு நலவாழ் கடை வியாபாரிகளிடம் ஒப்படைத்தால் அவரது வாழ்வாதாரம் செழிப்பாக இருக்கும். பின்பு நகராட்சிக்கு வருமானம் வரும்.
இது போன்ற கடைகளை பூட்டி வைத்திருக்கும் கடைகள் நடைபாதை வியாபாரிகளுக்கு பயனாக அளிக்க வேண்டும். இதனால் தினசரி நடைபாதை மக்கள் குடும்பம் வளரும் என மக்கள் கூறுகிறார்கள்.
பின்பு ஓட்டுனர்கள் சிரமம் இல்லாமல் இருக்கும் என கோரிக்கை விடுத்து வருகின்றனர். உடனே தகுந்த அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தால் பயனாக இருக்கும் என கோரிக்கை விடுத்தனர்.
-திவ்யக்குமார், வால்பாறை.