அண்ணாமலை பல்கலைக்கழக மாணவி பாலியல் பலாத்கார பிரச்சனை
எதிரொலி – பொள்ளாச்சி சப் கலெக்டர் அலுவலகத்தில் பெட்ரோல் குண்டு வீசுவதாக மர்ம நபர்
மிரட்டல்!!
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
கோவை மாவட்டம் பொள்ளாச்சி அண்ணாமலை பல்கலைக்கழக மாணவி பாலியல் பலாத்கார பிரச்சனை தமிழகம் முழுவதும் எதிரொலித்து வருகிறது.
இந்நிலையில் அண்ணாமலை பல்கலை மாணவி பாலியல் பிரச்சனைக்கு நடவடிக்கை எடுக்காவிட்டால் பொள்ளாச்சி சப் கலெக்டர் அலுவலகத்தில் பெட்ரோல் குண்டு வீசுவதாக மர்ம நபர் ஒருவர் காவல்துறை 100 எண்ணிற்கு இன்று தொலைபேசி மூலம் மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது.
இதனைத் தொடர்ந்து பொள்ளாச்சி சப் கலெக்டர் அலுவலகத்திற்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
-M.சுரேஷ்குமார்.