
கோவை மாவட்டம் பொள்ளாச்சி வட்டாரம் வால்பாறை தாலுகா பகுதியில் உள்ள 12 வது வார்டு கவுன்சிலர் அன்பரசு அவர்கள் பொதுமக்களை சந்தித்து புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்து லட்டு மற்றும் ஸ்விட்ச் வருட காலண்டர் கொடுத்து மக்களிடம் நலம் விசாரித்தனர்.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

இதனால் கவுன்சிலர் அன்பரசை மக்கள் பாராட்டி மகிழ்ச்சி அடைத்தனர்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக
– திவ்யக்குமார்











