
கோவை மாவட்டம் ஈச்சனாரி சாலையில் உள்ள ஜிடி ஸ்கூல் அருகே பாதாள சாக்கடை உடைந்து சாலை வழியாக ஓடுவது வாகன ஓட்டிகளுக்கு அதிர்ச்சி அளிக்கிறது. இரு சக்கர வாகனத்தில் செல்லும் முதியவர் மற்றும் பெண்கள் குழந்தைகள் என அனைவரும் சிரமத்திற்குள்ளாகின்றனர்.


நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
தங்கள் மீது கழிவு நீர் தெறித்து விடுவதால் நோய் பரவும் அபாயத்தில் மக்கள் அச்சப்படுகின்றனர். சம்மந்தப்பட்ட துறை அதிகாரிகள் இதனை கவனத்தில் எடுத்துக் கொண்டு உடனடியாக சரி செய்து தர வேண்டும் என்று சமூக ஆர்வலர்களும் வாகன ஓட்டிகளும் கோரிக்கை விடுக்கின்றனர்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
தலைமை நிருபர்
-ஈசா.












