தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் வட்டம் குளத்தூரில் உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு முகாம் நடைபெற்றது!!

விளாத்திகுளம் ஊராட்சி ஒன்றியம்,குளத்தூர் இந்து நாடார் பள்ளியில் குளத்தூர்,வீரபாண்டியபுரம்,
டி.சுப்பையாபுரம் ஊராட்சியை சேர்ந்த பொதுமக்கள் பயன்பெறும் வகையில் இன்றைய தினம் நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு முகாமை விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர், சட்டமன்ற சட்ட விதிகள் ஆய்வு குழு தலைவர்,தலைமை செயற்குழு உறுப்பினர் G.V.மார்கண்டேயன் துவக்கி வைத்து பொதுமக்களின் குறைகளை கேட்டறிந்தார்.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

நிகழ்வில் கோவில்பட்டி வருவாய் கோட்டாட்சியர் மகாலட்சுமி விளாத்திகுளம் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ரஞ்சித்,தங்கவேல் விளாத்திகுளம் வட்டாட்சியர் கண்ணன் சமூக பாதுகாப்பு திட்ட வட்டாட்சியர் விமலா விளாத்திகுளம் கிழக்கு ஒன்றிய செயலாளர் சின்னமாரிமுத்து விளாத்திகுளம் மேற்கு ஒன்றிய செயலாளர் அன்புராஜன் விளாத்திகுளம் தெற்கு ஒன்றிய செயலாளர் இம்மானுவேல் பொதுக்குழு உறுப்பினர் ராஜாக்கண்ணு மாவட்ட நெசவாளர் அணி அமைப்பாளர் பாண்டியராஜன் மாவட்ட பிரதிநிதி செல்வபாண்டி குளத்தூர் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் மாலதி மாவட்ட வர்த்தக அணி துணை அமைப்பாளர் ஆர்.பி. முருகேசன் மாவட்ட விவசாய அணி துணை அமைப்பாளர் பால்பாண்டி மாவட்ட விவசாய தொழிலாளர் அணி துணை அமைப்பாளர் ராமசுப்பிரமணியன் வைப்பார் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் சக்கம்மாள்ராமர் ஒன்றிய இளைஞரணி துணை அமைப்பாளர் வேல்முருகன் முன்னாள் ஒன்றிய குழு உறுப்பினர் ராஜேந்திரன் கிளைச் செயலாளர் பரமசிவ பாண்டியன் பாக முகவர் மோகன் மாணவரணி முனியசாமி பாக டிஜிட்டல் முகவர் செல்வம் உள்ளிட்ட பொதுமக்கள்,துறை சார்ந்த அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக

தூத்துக்குடி மாவட்ட செய்தியாளர்
-ந.பூங்கோதை.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Search

Recent Posts