
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் ஊராட்சி ஒன்றியம், வேம்பார் அரசு மேல்நிலைப்பள்ளியில் வேம்பார்,வேம்பார் தெற்கு,பெரியசாமிபுரம் ஊராட்சியைச் சேர்ந்த பொதுமக்கள் பயன்பெறும் வகையில் நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு முகாமை விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர்,சட்டமன்ற சட்ட விதிகள் ஆய்வு குழு தலைவர்,தலைமை செயற்குழு உறுப்பினர் G.V.மார்கண்டேயன் துவக்கி வைத்து பார்வையிட்டார்கள்.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
மேலும் *பட்டா பெயர் மாற்றம் மருத்துவத்துறை சார்பில் கர்ப்பிணி பெண்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகம்* வழங்கி சிறப்புரையாற்றினார்கள்.நிகழ்வில் விளாத்திகுளம் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ரஞ்சித்,தங்கவேல் விளாத்திகுளம் வட்டாட்சியர் கண்ணன் விளாத்திகுளம் காவல் ஆய்வாளர் சக்திவேல் சமூக பாதுகாப்பு திட்ட வட்டாட்சியர் விமலா விளாத்திகுளம் கிழக்கு ஒன்றிய செயலாளர் சின்னமாரிமுத்து
விளாத்திகுளம் தெற்கு ஒன்றிய செயலாளர் இம்மானுவேல் மாவட்ட விவசாய தொழிலாளர் அணி துணை அமைப்பாளர் பால்பாண்டி மாவட்ட மீனவர் அணி துணை அமைப்பாளர்கள் அந்தோணிராஜ், பெப்பின்காகு மாவட்ட மகளிர் அணி துணை அமைப்பாளர் எப்ரோ மீனா மேரி வடக்கு மாவட்ட மகளிர் தொண்டர் அணி துணை அமைப்பாளர், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் ஜெயந்தி வேம்பார் தெற்கு முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் ஆரோக்கியராஜ் ஒன்றிய துணைச் செயலாளர் புனிதா ஒன்றிய மீனவர் அணி துணை அமைப்பாளர் ராஜபாக்கியம் ஒன்றிய சிறுபான்மையினர் நல அணி அமைப்பாளர் செல்வின் ஒன்றிய தகவல் தொழில்நுட்ப அணி மகளிர் பிரிவு தாமஸ் பாக்கிய செல்வி ஒன்றிய ஆதிதிராவிடர் அணி அமைப்பாளர் மாயாண்டி ஒன்றிய விளையாட்டு மேம்பாட்டு அணி துணை அமைப்பாளர் புவனேஸ்வரி ஒன்றிய வர்த்தக அணி அமைப்பாளர் அருள்பிரகாஷ் கிளைச் செயலாளர்கள் சேவியர்,ஜெபமாலை, ராஜ்,ஆதிநாராயணன், ராயப்பன், ராஜ், சேவியர், ஆரோக்கியராஜ், நல்லமுத்து,வன்னிய ராஜ்,பாலசங்கர், மஹிபாலன், சூசராஜ்,சக்கரவர்த்தி, தனசேகரன் உள்ளிட்ட பொதுமக்கள்,துறை சார்ந்த அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
தூத்துக்குடி மாவட்ட செய்தியாளர்
-ந.பூங்கோதை.












