கமாண்டோ பயிற்சி காவலர்களுக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் அறிவுரை!!

தூத்துக்குடி மாவட்டம் : 22.0.2025

வல்லநாடு துப்பாக்கி சுடுதளத்தில் பயிற்சி பெற்று வரும் கமாண்டோ பயிற்சி காவலர்களுக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் அறிவுரை.

மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. ஆல்பர்ட் ஜான் இ.கா.ப அவர்கள் இன்று(22.08.2025) தூத்துக்குடி வல்லநாடு துப்பாக்கி சுடுதளத்திற்கு நேரில் சென்று அங்கு நடைபெற்று வரும் கமாண்டோ பயிற்சியை பார்வையிட்டார்.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

அப்போது மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் கமாண்டோ பயிற்சியில் ஈடுபட்டு வரும் காவலர்களிடம், சட்டம் ஒழுங்கு பிரச்சனை மற்றும் அசாதாரண சூழ்நிலைகளின் போது கமாண்டோ பிரிவு முக்கியத்துவம் வகிக்கும் என்றும் கமாண்டோ பயிற்சியை சிறப்பாக கற்றுக்கொள்ள வேண்டும் என்றும் அறிவுரைகள் வழங்கினார்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக

செய்தியாளர்
-பரணி பாலா.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Search

Recent Posts