
கோவை மாவட்டம் பொள்ளாச்சி வட்டாரம் வால்பாறை தாலுகாவில் உள்ள கெஜ முடி, எல்டி டியூசன் பொதுமக்கள் குடியிருப்பு, தொழிலாளர் கேண்டின் அப்பகுதியில் உள்ள கோவில் புகுந்த யானைக் கூட்டம் கோவிலில் உள்ள பொருட்களையும் வீடுகளில் உள்ள பொருட்களையம் சேதப்படுத்தியது.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

இதனால் அப்பகுதி மக்கள் இரவு பகலாக யானைகளை விரட்டும் முயற்சியில் ஈடுபட்டனர். பின்பு வனவிலங்கு அதிகாரிகளை வரவழைத்து யானைகளை அடர்ந்த பகுதிக்குள் மிரட்டி விடப்பட்டது. இதனால் அப்பகுதியில் உள்ள பொதுமக்களிடையே மிகுந்த பரபரப்பு ஏற்பட்டது.

நாளைய வரலாறு செய்திகளுக்காக
செய்தியாளர்
-திவ்யக்குமார்.












