
தே மு தி க தலைவர் கேப்டன் விஜயகாந்த் அவர்களின் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு விளாத்திகுளம் வட்டாரத்தில் பல இடங்களில் அன்னதானமும் நடைபெற்று அவருடைய திரு உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தியும் வருகிறார்கள்.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
இதனை தொடர்ந்து தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் பேருந்து நிலையம் முன்பு தேமுதிக தலைவர் கேப்டன் விஜயகாந்தின் பிறந்தநாளை முன்னிட்டு அவருடைய திரு உருவப்படத்திற்கு மாவட்டச் செயலாளர் சுரேஷ் அவர்களின் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள் பின்பு பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி கேப்டன் பிறந்தநாள் கொண்டாடி மகிழ்ந்தனர்.
தொடர்ந்து பல இடங்களில் அன்னதானமும் நடைபெற்றது இந்த நிகழ்வில் தொகுதி பொறுப்பாளரும் கிழக்கு ஒன்றிய செயலாளர் தங்கச்சாமி நகர நகரச் செயலாளர் கோட்டைச்சாமி மாவட்ட தொழிற்சங்க துணை செயலாளர் ராஜ் ஒன்றிய துணைச் செயலாளர் சேஸ்வடியன் ஒன்றிய அவை தலைவர் தேவராஜ் மாவட்ட பிரதிநிதி ஆதிலிங்கம் மற்றும் தேமுதிக தொண்டர்கள் பொறுப்பாளர்கள் கலந்து கொண்டு விஜயகாந்தின் பிறந்தநாள் விழாவை சிறப்பாக மாலை அணிவித்தும் இனிப்புகள் வழங்கியும் கொண்டாடி மகிழ்ந்தனர்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
தூத்துக்குடி மாவட்ட செய்தியாளர்
-ந.பூங்கோதை.












