
திருப்பூரில் உள்ள புனித ஜோசப் மகளிர் கல்லூரியில், 25.08.2025 அன்று சாலைப் பாதுகாப்பு விழிப்புணர்வுக் கூட்டம் நடைபெற்றது.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

வாகனத்திலோ அல்லது நடந்து சென்றோ பாதுகாப்பாக சாலையைக் கடப்பது எப்படி என்பது குறித்து அனைத்து மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் விரிவான விளக்கம் அளிக்கப்பட்டது. இதில் ஏராளமான மாணவர்களும் ஆசிரியர்களும் மிகுந்த ஆர்வத்துடன் பங்கேற்றனர்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
-MMH.












