
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.கஸ்டாலின் அவர்களின் உன்னத திட்டமான காலை உணவு திட்டத்தின் மூலம் ஏற்கனவே தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட பள்ளிகளிலுள்ள 2500க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயன் பெற்று வருகின்றனர்.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
தற்போது அந்தத் திட்டமானது 8000க்கும் மேற்பட்ட பிள்ளைகள் பயன் பெறும் வண்ணம் நீட்டிக்கப்பட உள்ளது. அதற்காக தூத்துக்குடி குரூஸ்புரம் பகுதியில் பணிகள் நிறைவுற்ற நீட்டிக்கப்பட்ட சமையற் கூடத்தையும், பொருள் வைக்கும் அறையையும், வாகனம் இடத்தினையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார் மேயர் ஜெகன் பெரியசாமி உடன் வட்ட கழக செயலாளரும் முன்னாள் மாமன்ற உறுப்பினருமான ரவிந்திரன்
நாளைய வரலாறு செய்திகளுக்காக
செய்தியாளர்
-பரணிபாலா.












