
தூத்துக்குடி மாநகராட்சியின் வளர்ச்சியையும் முன்னேறத்தையும் கருத்தில் கொண்டு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்ற தூத்துக்குடி மாநகராட்சி மேயர் அதன் ஒரு பகுதியாக மீளவிட்டனிலிருந்து மடத்தூர் மற்றும் கதிர்வேல் நகரில் இருந்து மடத்தூர் செல்வதற்கும் புதிய சாலை அமைய இருக்கின்ற இடங்களை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
இதுபோன்ற பணிகளினால் மக்கள் போக்குவரத்து நெரிசல் இல்லாமல் அந்த பகுதிகளுக்கு எளிதாக செல்ல முடியும் என்பதையும் தெரிவித்தார் மேயர் ஜெகன் பெரியசாமி உடன் மாநகர துணை செயலாளரும் மாமன்ற உறுப்பினருமான கீதா முருகேசன் வட்ட கழக செயலாளரும் முன்னாள் மாமன்ற உறுப்பினருமான ரவீந்திரன் மற்றும் கழக நிர்வாகிகள்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
செய்தியாளர்
-பரணிபாலா.











