
தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் பொழுது போக்கும் விதமாகவும் மாநகரை சீராக்கும் வண்ணமாகவும் மக்களின் கோரிக்கையின்படி பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர்.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
அதன் ஒரு பகுதியாக தூத்துக்குடி தெப்பக்குளத்தை சுற்றிலும் பொதுமக்கள் அமர்ந்து இயற்கையை ரசிக்கவும் சுற்றி நடந்து வருவதற்கு ஏதுவாக பேவர் கற்கள் அமைக்கும் பணிகளும் நடைபெற இருக்கின்றதை தொடர்ந்து அதனை பார்வையிட்டு ஆய்வு செய்தார் மேயர் ஜெகன் பெரியசாமி உடன் பொதுக்குழு உறுப்பினர் கோட்டுராஜா அவர்கள், வட்ட கழக செயலாளரும் முன்னாள் மாமன்ற உறுப்பினருமான ரவீந்திரன் பகுதி கழக செயலாளரும் மாமன்ற உறுப்பினருமான சுரேஷ் குமார் மற்றும் கழக நிர்வாகிகள் நிர்வாக மக்கள் கலந்து கொண்டனர்
நாளைய வரலாறு செய்திகளுக்காக
செய்தியாளர்
-பரணி பாலா.











