
விளாத்திகுளம் பேரூராட்சிக்குட்பட்ட 8-வது வார்டு மீரான் பாளையம் தெருவில் பொது நிதியின் கீழ் ரூ.20-லட்சம் மதிப்பீட்டில் சிறிய பாலம் அமைப்பதற்கு விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர்,சட்டமன்ற சட்ட விதிகள் ஆய்வு குழு தலைவர்,தலைமை செயற்குழு உறுப்பினர் திருமிகு.G.V.மார்கண்டேயன் அவர்கள் அடிக்கல் நாட்டி பணியை துவக்கி வைத்தார்கள்.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
நிகழ்வில் விளாத்திகுளம் பேரூராட்சி செயல் அலுவலர் சுப்பிரமணியன் விளாத்திகுளம் பேரூராட்சி மன்ற தலைவர் சூர்யாஅய்யன்ராஜ் விளாத்திகுளம் பேரூராட்சி மன்ற துணைத்தலைவர் வேலுச்சாமி விளாத்திகுளம் மத்திய ஒன்றிய செயலாளர் ராமசுப்பு விளாத்திகுளம் கிழக்கு ஒன்றிய செயலாளர் சின்னமாரிமுத்து விளாத்திகுளம் மேற்கு ஒன்றிய செயலாளர் அன்புராஜன் விளாத்திகுளம் தெற்கு ஒன்றிய செயலாளர் இம்மானுவேல் மாவட்ட பிரதிநிதி கனகவேல் தூத்துக்குடி வடக்கு மாவட்ட கலை இலக்கிய அணி துணை அமைப்பாளர் ஆவுடையப்பன் வார்டு செயலாளர்கள் மாரிராஜ்,R.R சங்கர், அய்யனார்,தமிழரசன், சங்கரலிங்கம், வெங்கடேசன் வார்டு உறுப்பினர்கள் ராமலட்சுமி ராமகாளியப்பன், செல்வகுமார், கலைச்செல்வி செண்பகராஜ் விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதி தகவல் தொழில்நுட்ப அணி மகளிர் பிரிவு அருணா பேரூர் கழக இளைஞர் அணி துணை அமைப்பாளர் மாரிச்செல்வம் வார்டு பிரதிநிதி தங்கமாரி வார்டு துணைச் செயலாளர் செண்பகராஜ் உட்பட கழக நிர்வாகிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
தூத்துக்குடி மாவட்ட செய்தியாளர்
-ந.பூங்கோதை.











