போக்குவரத்து சரி செய்யப்படாதா நகரம்!!

தூத்துக்குடி மாநகர போக்குவரத்து காவல் ஆய்வாளராக மயிலேறும் பெருமாள் பொறுப்பேற்ற பின்பு தூத்துக்குடி மாநகரத்துக்குள் போக்குவரத்தை சீர்படுத்துவதற்கு எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

வ உ சி சாலையில் இருசக்கர வாகனங்கள் செல்ல விடாமல் நான்கு சக்கர வாகனங்கள் சாலையில் போக்குவரத்துக்கு இடைஞ்சலாக வரிசையாக நிறுத்தப்பட்டுள்ளது மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் நடவடிக்கை எடுப்பாரா?

நாளைய வரலாறு செய்திகளுக்காக

தூத்துக்குடி செய்தியாளர்

-பரணி பாலா.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Search

Recent Posts