குடி மன்னர்களின் கூடராம்!!

கோவை மாவட்டம் பொள்ளாச்சி வட்டாரம் வால்பாறை பகுதியில் உள்ள சட்டமன்ற தொகுதி அலுவலகம் மிகவும் தரமற்ற முறையில் உள்ளது.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,Please Subscribe to This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

இந்த அலுவலகத்தை ஆறுமுகம் எம்எல்ஏ அவர்கள் திறந்து வைத்தனர். இந்த கட்டிடம் இப்பொழுது குடி மன்னர்களின் கூடாரமாக மாறி வருகின்றது. பொதுமக்கள், பள்ளி மாணவ மாணவிகள் அவ்வழியே செல்ல முடியாமல் துர்நாற்றம் வீசிக் கொண்டு உள்ளது. இதனைக் கண்டு வால்பாறை சட்டமன்ற தொகுதி அமைப்பாளர் அலுவலகம் சரி செய்து தர வேண்டும் என்று பொதுமக்கள் கேட்டுக்கொள்கிறார்கள்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக

செய்தியாளர்

-திவ்யக்குமார்.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Search

Recent Posts