
கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அடுத்த சொலவம்பாளையம் ஊராட்சியில் செயல்பட்டு வரும் ஏ.கே.ஜி (AKG) நிறுவனம் சார்பில் சொக்கனூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு ஒரு கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிய பிரசவ வார்டு கட்டிடம் கட்டுவதற்கான பூமி பூஜை இன்று நடைபெற்றது.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
இந்நிகழ்ச்சியில் ஏ.கே.ஜி நிறுவன மனிதவள மேம்பாட்டு அதிகாரி (HR) திருமதி. ஜமுனா, சொக்கனூர் அரசு மருத்துவர் திருமதி. சரிதா, சொக்கனூர் முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் பிரபு என்கிற திருநாவுக்கரசு மற்றும் ஊர்பொதுமக்கள் பலர் கலந்துகொண்டனர்.
தமிழக துணை தலைமை நிருபர்
உங்கள் 𝗦𝗧𝗔𝗥 𝗠. சுரேஷ்குமார்.













