கோவை ஆலந்துறையில் இந்து முன்னணி ஆலோசனைக் கூட்டம்..!!

கோவை மாநகர் ஆலாந்துறை பகுதியில் இந்து முன்னணி சார்பாக ஊழியார் கூட்டம் நடைபெற்றது சத்தரபதி வீர சிவாஜி முடி சுட்டியநாள் ஜூன் – 26 சிறப்பாக கொண்டாட வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டது.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,Please Subscribe to This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

மாநில நிர்வாககுழு உறுப்பினர் சதிஷ் கோவை கோட்ட பொதுச்செயலாளர் பாபா கிருஷ்ணன் ஆகியோர் சிறப்புரை ஆற்றினார் மாவட்ட செயற்குழு உறுப்பினர் பாலச்சந்திரன் தலைமைதாங்கினார் ஒன்றிய தலைவர் நந்தகோபால் ஒன்றிய பொதுச்செயலாளர் செல்வா நிகழ்ச்சி ஏற்பாடு செய்திருந்தனர்.

இந்த நிகழ்ச்சியில்
150க்கும் மேட்பட்டோர் கலந்து கொண்டனர் வருகின்ற ஜூலை – 26 ஆலய கட்டணத்தை ரத்து செய்யகோரி கோவையில் நடைபெற உள்ள ஆர்ப்பாட்டத்திக்கு ஆலாந்துறை பகுதியில் இருந்து அதிகமான நபர்கள் கலந்துகொள்வது என்று முடிவு செய்யப்பட்டுள்ளது.

நாளைய வரலாறு செய்திகளுக்காக

-பா செந்தில் குமார்.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Search

Recent Posts