
கோவை மாவட்டம் பொள்ளாச்சி வட்டாரம் வால்பாறை சோலையார் எஸ்டேட் சாலை மிகவும் தரமற்ற முறையில் உள்ளது. அப்பகுதியில் வரும் வாகனஓட்டிகள் மிகுந்த பயத்துடன் வரவேண்டிய அவல நிலை உருவாகி உள்ளது.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
அந்த சாலையில் அவசர காலங்களுக்கு ஆட்டோ மற்றும் வாகனங்கள் செல்ல முடியாமல் தவிக்கின்றனர். அவசர காலத்திற்கு வாகனங்கள் வருவதற்கு மிகவும் இடையூறாக உள்ளது இந்த சாலை. இதனைக் கருத்தில்க் கொண்டு இந்த சாலையை புதுப்பித்து தர வேண்டுமென வாகன ஓட்டுனர்கள் கூறி வருகின்றனர்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
-திவ்யக்குமார்.










