
திருப்பூர் மாவட்டம் பூமலூர் பேருந்து நிலையம் அருகில் டிப்பர் லாரி ஒன்று வந்து கொண்டிருந்த . நிலையில் எதிர்பாராமல் வேன் ஒன்று அந்த வழியில் வந்தது. அப்பொழுது எதிர்பாராமல் டிப்பர் லாரி வேனின் மீது மோதியது.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

இதில் அதிர்ஷ்டவசமாக வேனின் உள்ளே இருந்த குழந்தைகள்,பெரியோர்கள் அனைவரும் எந்தவித காயமும் ஏற்படாமல் தப்பித்தனர். அக்கம் பக்கத்தில் நின்று கொண்டிருந்தவர்கள் விரைந்து வந்து தேவையான உதவிகள் செய்து காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
-பாஷா.











