
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் ஊராட்சி ஒன்றியம், சக்கம்மாள்புரம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் *குழந்தை நேயப்பள்ளி உட்கட்டமைப்பு மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.16.88-லட்சம் மதிப்பீட்டில்* ஒரு வகுப்பறை கட்டிடம் கட்டுவதற்கு *விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர், சட்டமன்ற சட்ட விதிகள் ஆய்வுக் குழுத்தலைவர், தலைமை செயற்குழு உறுப்பினர் G.V.மார்கண்டேயன் அடிக்கல் நட்டி பணியை துவக்கி வைத்தார்கள்.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
நிகழ்வில் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ரஞ்சித், தங்கவேல் வட்டார கல்வி அலுவலர் அன்னபூரணம் பள்ளி தலைமை ஆசிரியை உமாதேவி விளாத்திகுளம் மேற்கு ஒன்றிய செயலாளர் அன்புராஜன் விளாத்திகுளம் மத்திய ஒன்றிய செயலாளர் ராமசுப்பு விளாத்திகுளம் கிழக்கு ஒன்றிய செயலாளர் சின்னமாரிமுத்து விளாத்திகுளம் தெற்கு ஒன்றிய செயலாளர் இம்மானுவேல் மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் மகேந்திரன் மாவட்ட முன்னாள் ஊராட்சி குழு உறுப்பினர் நடராஜன் மாவட்ட பிரதிநிதி ஆதிசங்கர் மாவட்ட கலை இலக்கிய அணி துணை அமைப்பாளர் ஆவுடையப்பன் புதூர் மத்திய ஒன்றிய விளையாட்டு மேம்பாட்டு அணி அமைப்பாளர் பசும்பொன் பழனிச்சாமி இளைஞரணி சுந்தரபாண்டி ஒப்பந்தகாரர் ராஜாராமன் உட்பட கழக நிர்வாகிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
தூத்துக்குடி மாவட்ட செய்தியாளர்
-ந.பூங்கோதை.









