தி.மு.க. பொது உறுப்பினர்கள் கூட்டம் – அமைச்சர் பெ.கீதாஜீவன் எம்.எல்.ஏ. பங்கேற்பு!!

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி சட்டமன்ற தொகுதி, மத்திய ஒன்றிய திமுக சார்பில் நடைபெற்ற குலசேகரபுரம் திமுக கிளை கழகம் மற்றும் பொது உறுப்பினர்கள் கூட்டம்‌ கோவில்பட்டி மத்திய ஒன்றிய செயலாளர் பீக்கிலிபட்டி முருகேசன் தலைமையில் நடைபெற்றது.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

இதில், தூத்துக்குடி வடக்கு மாவட்ட கழக செயலாளர் மற்றும் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் மாண்புமிகு பெ.கீதாஜீவன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.
தொடர்ந்து கட்சியில் அதிக அளவில் புதிய உறுப்பினர்களை சேர்ப்பது, கட்சி வளர்ச்சிப்பணிகள் குறித்து பேசினார்.

இதில் கோவில்பட்டி நகராட்சி சேர்மன் கருணாநிதி மற்றும் மேற்கு ஒன்றிய செயலாளர் ராதாகிருஷ்ணன், வடக்கு ஒன்றிய செயலாளர் ஜெயகண்ணன் மற்றும் மாவட்ட மாணவரணி துணை அமைப்பாளர் ஆகாஷ்பாண்டியன் மற்றும் ஒன்றிய நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக

கோவில்பட்டி செய்தியாளர்

-ராஜ்குமார்.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Search

Recent Posts