தேனீக்கள் மாற்றுத்திறனாளிகள் அமைப்பின் 5-மாற்றுத்திறனாளி உறுப்பினா்களுக்கு, திய அடையாள அட்டை பெறப்பட்டது!!

கோம்பையில் (20.09.2025)கன்னிகா பரமேஸ்வரி மேல்நிலைப்பள்ளியில் நலம் காக்கும் ஸ்டாலின் முகாம், திட்டத்தின் கீழ் சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

இந்நிகழ்வில்,
பொது மருத்துவம்,
இருதய மருத்துவம்,
மற்றும்
கண் மருத்துவம்
உட்பட
பல்வேறு மருத்துவத்திற்கான,
சிகிச்சை முகாம் நடைபெற்றது.
இந்நிகழ்வில்,
தேனி மாவட்ட ஆட்சியா் திரு.ரஞ்ஜீத் சிங் இ.ஆ.ப. அவா்கள்,
கம்பம் சட்டமன்ற உறுப்பினா் திரு.N.இராமகிருஷ்ணன் அவா்கள் முன்னிலையில் நடைபெற்ற இம்முகாமில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கினாா்கள்.

மாற்றுத்திறனாளிகளுக்கான புதிய அடையாள அட்டை வழங்கப்பட்டது.

தேனீக்கள் மாற்றுத்திறனாளிகள் அமைப்பின் சாா்பில் கலந்து கொண்டு
மாற்றுத்திறனாளிகளுக்கான புதிய அடையாள அட்டை 5-பேருக்கு
தேனி மாவட்ட மாற்றுத்திறனாளி அலுவலரிடம் பெறப்பட்டது.

1) கம்பம் நகரை சோ்ந்த பெருமாள் அம்மாள்,
2) கூடலூா் கருப்பசாமி அவா்கள்,
3) மேலச்சிந்தலைசேரி விவேகானந்தன் அவா்கள்,
4) தம்பிநாயக்கன்பட்டி தா்ஷித் அவா்கள்,
மற்றும்
5) கருக்கோடை முத்துலட்சுமி அவா்களுக்கு,
மாற்றுத்திறனாளிகளுக்கான புதிய அடையாள அட்டை பெறப்பட்டது.

மாற்றுத்திறனாளி சொந்தங்களுக்கான சேவைப்பணிகளில்

தேனீக்கள் மாற்றுத்திறனாளிகள் அமைப்பு.

நாளைய வரலாறு செய்திகளுக்காக

-பாலமுருகன் தஞ்சாவூர்.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Search

Recent Posts