நபிகள் நாயகம் பிறந்தநாள் விழா வால்பாறை வட்டாரத்தில் சிறப்பாக நடைபெற்றது!!

கோவை மாவட்டம் பொள்ளாச்சி வட்டாரம் வால்பாறை தாலுகா பகுதியில் உள்ள பள்ளிவாசல் வளாகத்தில் நேற்று நபிகள் நாயகம் பிறந்த நாள் முன்னிட்டு கோலாகலமான நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

இந்த நிகழ்ச்சியில் அனைத்து பிரமுகர்களும் கலந்து கொண்டு விழாவினை சிறப்பித்தனர். வால்பாறை சோளையார் டாம் போலீஸ் சிங்கோனா வாட்டர் பால் பெரியார் நகர் மழுக்கப்பாறை ஆகிய பகுதிகளில் உள்ள பள்ளிவாசல் வளாகங்களில் சிறப்பு பிரார்த்தனைகள் நடைபெற்றது. இதனால் பொதுமக்கள் மத்தியில் மகிழ்ச்சி அடைந்தனர்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக

செய்தியாளர்

-திவ்யகுமார்.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Search

Recent Posts