மூணாறு தலையாறு அருகே வாகன விபத்து…

கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் சுற்றுலா தளமான மூணார் பகுதியில் இன்று காலை சுமார் 11 மணி அளவில் தமிழ்நாட்டில் இருந்து மூணாறுக்கு சுற்றுலா வந்திருந்த மினி பேருந்து மூணாறில் இருந்து திரும்பி தமிழ்நாட்டிற்கு மூணார் உடுமலை சாலை வழியாக வந்து கொண்டிருக்கும்,

பொழுது தலையார் என்ற இடத்தில் தனது கட்டுப்பாட்டை இழந்து எதிரே வந்து கொண்டிருந்த இனோவா கார் மீது மோதி சாலையில் கவிழ்ந்து தலாவை விபத்துக்குள்ளானது. மினி பேருந்து வாகனத்திற்குள் இருந்த அனைவரும் பாதுகாப்பாக காயமின்றி அப்புறப்படுத்தப்பட்டனர். இனோவா காரில் இருந்தவர்கள் சிறுகாயங்களுடன் உயிர்தப்பினர்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக,

-ஜான்சன் மூணாறு.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Search

Recent Posts