
கோவை மாவட்டம் பொள்ளாச்சி வட்டாரம் வால்பாறை பகுதியில் ஓணம் திருநாளை முன்னிட்டு சுற்றுலா பயணிகள் அதிகரித்து வந்துள்ளனர். வாகனங்கள் அதிகளவு குவிந்த வண்ணமாக உள்ளது.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

சாலையில் திடீரென மின்சார கம்பி அறுந்து வந்தது. இதனால் அப்பகுதியில் வாகனங்கள் நிறுத்தி வைக்கப்பட்டு உடனே பணியாற்றிய மின் அதிகாரிகளை பொதுமக்கள்,வியாபாரிகள்,வாகன ஓட்டுனர்கள்,ஆட்டோ ஓட்டுநர்கள் பாராட்டி வருகின்றனர். இதனால் பெரும் விபத்துகளை தவிர்த்தனர்.
கம்பி அறுந்து விழுக காரணமானது வால்பாறையில் அதிக அளவு உலா வரும் சிங்கவால் குரங்குகள் தான். வால்பாறை வட்டார பகுதிகளில் உலா வரும் சிங்கவால் குரங்குகளை வனவிலங்கு அதிகாரிகள் கண்காணிக்க வேண்டும். மின்சார கம்பிகளில் பாய்ந்து செல்வதனால் கம்பிகள் ஒன்றுக்கொன்று உரசி தீ பத்தி எரிகிறது. இதனால் விலங்குகளுக்கும் பொதுமக்களுக்கும் விபத்துக்கள் ஏற்படும் என எச்சரிக்கைக கொடுத்து பொதுமக்கள் ஒத்துழைப்போடு பணியாற்றினர் இதனால் மின் அதிகாரிகளை பொதுமக்கள் பாராட்டி வருகின்றனர்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
செய்தியாளர்
-திவ்யக்குமார்.












