
தூத்துக்குடி மாவட்டம்,கோவில்பட்டி அருள்மிகு ஸ்ரீ பத்திரகாளியம்மன் திருக்கோவில் வருஷாபிஷேக விழா வெகு விமரிசையாக நடைபெற்றது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான இரவில் அம்மன் வீதி உலா வெகு விமரிசையாக நடைபெற்றது.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
வெள்ளி சிம்ம வாகனத்தில் வெள்ளிக் குடையின் கீழ் அம்மன் அருள்பாலித்தார். அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்கார பூஜைகள் நடத்தப்பட்டது. பின்னர் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து சென்றனர்.
தொடர்ந்து
ஸ்ரீ பத்திரகாளியம்மன் திருக்கோவிலில் வருஷாபிஷேக விழாவை முன்னிட்டு சிறப்பு அலங்காரத்தில் அலங்கரிக்கப்பட்ட பத்திரகாளியம்மனை நகரின் முக்கிய வீதிகளில் திருவீதி உலாவாக கோவிலுக்கு அழைத்துச் சென்றனர்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
கோவில்பட்டி செய்தியாளர்
– ராஜ்குமார்.












