கோவில்பட்டியில் முழு சந்திர கிரகணத்தை பார்வையிட்ட மாணவர்களும்,பொது மக்களும்!!

தூத்துக்குடி மாவட்டம்,கோவில்பட்டி காமராஜ் இன்டர்நேஷனல் அகாடமியில் முழு சந்திர கிரகணத்தை காணும் நிகழ்வு நடந்தது.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

இதில் ஏராளமான பள்ளி மாணவ மாணவிகள் பொதுமக்கள் பெற்றோர்கள் கலந்து கொண்டு முழு சந்திர கிரகணத்தை டெலஸ்கோப்பில் பார்வையிட்டு ரசித்தனர். மேலும் சந்திர கிரகணம் குறித்து அறிந்து கொண்டனர். இதில் பள்ளிச் செயலாளர் கண்ணன், கோவில்பட்டி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி இயற்பியல் ஆசிரியர் கமலா ராணி, தூத்துக்குடி அஸ்ட்ரோ கிளப் செயலாளர் முத்து முருகன் உள்பட வானவியல் ஆர்வலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக

கோவில்பட்டி செய்தியாளர்

– ராஜ்குமார்.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Search

Recent Posts