
சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கத் தலைவர் வழக்கறிஞர் மோகனகிருஷ்ணன் ஊடகங்களுக்கு பேட்டி அளித்தார். வழக்கறிஞர் முருகானந்தம் மற்றும் மற்றொரு வழக்கறிஞர் (சிவராமன்) ஆகியோரின் கொடூரமான கொலையைக் கண்டித்து, வழக்கறிஞர்களுக்கு எதிரான வன்முறையை நிறுத்த வேண்டும், வழக்கறிஞர்கள் பாதுகாப்புச் சட்டம் இயற்றப்பட வேண்டும், வழக்கறிஞர் முருகானந்தம் மீது விரைவில் வழக்குத் தொடரப்பட வேண்டும், சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கை நீதிமன்றம் விசாரணைக்கு எடுத்துக்கொண்டு முருகானந்தம் வழக்கில் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று வலியுறுத்தினார்.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
தமிழ்நாடு மாற்றுத்திறனாளி வழக்கறிஞர்கள் சங்கத் தலைவர் வழக்கறிஞர் சிவமணி வெற்றிவேல் கலந்து கொண்டார். மாற்றுத்திறனாளிகளுக்கான சமூக நீதி இயக்கத் தலைவர் சரவணன் இறுதிவரை கலந்து கொண்டார்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
-பாலமுருகன் தஞ்சாவூர்.











