தண்ணீரில் மூழ்கிய பயிர்களை நேரில் சென்று பார்வையிட்டார்!!

ஒட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதி கருங்குளம் ஊராட்சி ஒன்றியம் சென்னல்பட்டி கிராமத்தில் கடந்த சில நாட்களாக பெய்த மழையினால் வெள்ளநீர் விவசாய நிலங்களுக்குள் சென்று அறுவடைக்கு தயாராக இருந்த நெற்ப்பயிர்கள் தண்ணீரில் மூழ்கியது.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,Please Subscribe to This Channel to get current news ↓https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

தண்ணீரில் மூழ்கிய பயிர்களை ஒட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் உயர்திரு எம் சி. சண்முகையா அவர்கள் வேளாண்மை துறை அதிகாரிகள் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகளுடன் சென்று நேரில் சென்று பார்வையிட்டார்.

தண்ணீரில் மூழ்கிய பயிர்களை சம்பந்தப்பட்ட அதிகாரியிடம் காண்பித்து உரிய இழப்பீடு மற்றும் காப்பீட்டுத் தொகை கிடைப்பதற்கு ஏற்பாடு செய்வதாக வலியுறுத்தினார்..
வேளாண்மை துறை இணை இயக்குனர் திரு.பெரியசாமி
உதவி இயக்குனர் திருமதி.ஏஞ்சலின்
உதவி வேளாண்மை அலுவலர் திரு.செல்வசுந்தரம்
வட்டார வளர்ச்சி அலுவலர்கள் திரு.ஆறுமுகராஜா நயினார் திருமதி.ஜான்சிராணி
வருவாய் ஆய்வாளர் திரு.மாதவன்
கிராம நிர்வாக அலுவலர் திரு.சதீஷ்குமார்
கருங்குளம் வடக்கு ஒன்றிய கழகச் செயலாளர் திரு.ராமசாமி ஒன்றிய துணைச் செயலாளர் திரு.முருகன்
அயலக அணி திரு.சஞ்சய் ஊராட்சி செயலாளர் திரு.சுரேஷ்
உள்ளிட்டோர் உடன் இருந்தனர்..

நாளைய வரலாறு செய்திகளுக்காக

தூத்துக்குடி மாவட்ட செய்தியாளர்
-பூங்கோதை நடராஜன்.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Search

Recent Posts