பகவான் ஸ்ரீ சத்யசாய்பாபாவின் நூற்றாண்டு மகோத்ஸவ பிரேமவாஹினி ரதயாத்திரை வாகனனை துவக்கி வைத்தார்கள்.

விளாத்திகுளம் – எட்டையாபுரம் சாலையில் பகவான் ஸ்ரீ சத்யசாய்பாபாவின் நூற்றாண்டு மகோத்ஸவ பிரேமவாஹினி ரதயாத்திரை வாகனத்தினை விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர், சட்டமன்ற சட்ட விதிகள் ஆய்வு குழுத்தலைவர், தலைமை செயற்குழு உறுப்பினர் திருமிகு.G.V.மார்கண்டேயன் அவர்கள் கொடியசைத்து துவக்கி வைத்தார்கள்.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,Please Subscribe to This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

நிகழ்வில் விளாத்திகுளம் பேரூர் கழகச் செயலாளர் வேலுச்சாமி விளாத்திகுளம் பேரூராட்சி மன்ற தலைவர் சூர்யா அய்யன்ராஜ் விளாத்திகுளம் பேரூர் கழக தேர்தல் பார்வையாளர் ராமச்சந்திரன் சமூக ஆர்வலர் இளையராஜா மாரியப்பன் விளாத்திகுளம் பேரூர் கழக தேர்தல் பார்வையாளர் ராமச்சந்திரன் வார்டு உறுப்பினர் செல்வகுமார் விளாத்திகுளம் பேரூர் கழக மாணவரணி துணை அமைப்பாளர் ராஜு உள்ளிட்ட பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக

தூத்துக்குடி மாவட்ட செய்தியாளர்
-பூங்கோதை நடராஜன்.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Search

Recent Posts