பௌர்ணமி தினத்தை முன்னிட்டு சுவாமிக்கு அன்னாபிஷேகம் நடைபெற்றது!!

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் 400 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஸ்ரீ மீனாட்சி சுந்தரேஸ்வரர் ஆலயத்தில் பௌர்ணமியை முன்னிட்டு சிவனுக்கு சிறப்பு பூஜை அன்னாபிஷேகம். இந்த அன்னாபிஷேகத்தை முன்னிட்டு காலையில் கும்ப பூஜையும் இதனை தொடர்ந்து மாலையில் பால், தயிர், விபூதி, தேன் இளநீர் சந்தனம் உள்ளிட்ட வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,Please Subscribe to This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

பின்னர், சமைக்கப்பட்ட அன்னத்திற்கு சிறப்பு பூஜை தீப ஆராதனைக்கு பின்பு எடுத்துச் செல்லப்பட்டு சுவாமிக்கு அன்னாபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து, சுவாமிக்கு, அன்னம் மற்றும் மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு தீபாராதனை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலநது கொணடு சுவாமி தரிசனம் பெற்று சென்றனர்

நாளைய வரலாறு செய்திகளுக்காக

தூத்துக்குடி மாவட்ட செய்தியாளர்
-பூங்கோதை நடராஜன்.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Search

Recent Posts