
கோவை மாவட்டம் பொள்ளாச்சி வட்டாரம் வால்பாறை பகுதியில் உள்ள இஞ்சிப் பாறை,செங்குத்துப் பாறை,குரங்கு முடி ஆகிய பகுதிகளில் இரவு நேரங்களிலும் பகல் நேரங்களிலும் யானைக் கூட்டம் உலா வந்து கொண்டு தான் இருக்கிறது.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
அப்பகுதியில் வாகனங் ஓட்டுனர்கள் கவனமாக இருக்க வேண்டும், ஏதேனும் அசம்பாவங்கள் ஏற்படும் முன்னே வனவிலங்கு காப்பகத்தாருக்கு எச்சரிக்கை கொடுக்க வேண்டும் என அப்பகுதி உள்ள வனவிலங்கு காப்பகத்தார் பொதுமக்களுக்கும் வாகன ஓட்டுனர்களுக்கும் எச்சரிக்கை கொடுத்து வருகின்றனர்.
பொதுமக்கள் கவனமாக இருக்க வேண்டும் என அறி வுறுத்தப் பட்டு வருகிறது.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
வால்பாறையில் இருந்து
-பேபி











