
கோவை மாவட்டம் பொள்ளாச்சி வட்டாரம் வால்பாறை பகுதியில் உள்ள அம்மா படகு இல்லம் மிகவும் தரமற்ற முறையில் சேறும் சகதியுமாக இருந்தது. கடந்த நான்கு நாட்களாக பெய்த மழையில் தண்ணீர் தேக்கப்பட்டு அப்பகுதியில் வரும் குப்பைகளை நகராட்சி ஆணையர் மற்றும் ஆய்வாளர்கள் முன்னிலையில் குப்பைகளை அகற்றி பொதுமக்கள் படகு இல்லத்துக்கு பயணம் செய்வதற்கு ஏற்ற வசதியாகவும் அப்பகுதியில் கேமரா மற்றும் மின் விளக்குகளை சரி செய்வதற்கும் பணிகள் நடைபெற்றுக் கொண்டு உள்ளது.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
இதனால் கிறிஸ்துமஸ், நியூ இயர், பொங்கல் விடுமுறை காலங்களில் வால்பாறை வரும் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைவார்களா என பொதுமக்கள் மத்தியில் கேள்விக்குறியாக உள்ளது.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
-திவ்யக்குமார்.











