
தமிழ்நாட்டில் மார்ச் 11ம் தேதி 10ம் வகுப்பு பொதுத் தேர்வு தொடங்க இருக்கும் அறிவிப்பு வெளியானது.
மார்ச் 11ல் தொடங்கி ஏப்.6 வரை 10ம் வகுப்பு பொதுத் தேர்வுகள் நடைபெற உள்ளன.
மார்ச் 2ல் தொடங்கி மார்ச் 26 வரை 12ம் வகுப்பு பொதுத் தேர்வுகள் நடைபெற உள்ளன- இத்தகவலை அமைச்சர் அன்பில் மகேஸ் அவர்கள் அறிவித்திருக்கிறார்.
நன்கு ஆயத்தமாகி தேர்வில் வெற்றி பெற மாணவர்களை வாழ்த்துகிறோம்.
செய்தியாளர்கள்:
-சோலை ஜெய்க்குமார் &
-Ln. இந்திராதேவி முருகேசன்,
நிர்வாகக்குழு.











