
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் ஊராட்சி ஒன்றியம்,பேரிலோவன்பட்டியில் உபரி நிதியில் ரூ.24.75- லட்சம் மதிப்பீட்டில் மேல்நிலை நீர் தேக்க தொட்டி கட்டுவதற்கான பணியையும்,மகாத்மா காந்தி ஊரக தேசிய வேலை உறுதி திட்டத்தின் கீழ் ரூ.22- லட்சம் மதிப்பீட்டில் பேவர் பிளாக் சாலை அமைப்பதற்கான பணியையும் விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர்,சட்டமன்ற சட்ட விதிகள் ஆய்வு குழு தலைவர்,தலைமை செயற்குழு உறுப்பினர் G.V.மார்கண்டேயன் துவக்கி வைத்தார்கள்.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
நிகழ்வில் விளாத்திகுளம் மத்திய ஒன்றிய செயலாளர் ராமசுப்பு ஒன்றிய உதவி பொறியாளர் செல்வம் தொழிலதிபர் செல்வகுமார் மற்றும் பொறியாளர்கள் காண்ட்ராக்ட்காகள் மற்றும் விளாத்திகுளம் மத்திய ஒன்றிய தேர்தல் பொறுப்பாளர் சீத்தாராமன் மாவட்ட பிரதிநிதி முனியசாமி வடக்கு மாவட்ட கலை இலக்கிய அணி துணை அமைப்பாளர் ஆவுடையப்பன் கிளைச் செயலாளர்கள் வீரபாண்டி,கோபால் (எ)கருப்பசாமி சிங்கிலி பட்டி பேச்சியப்பன் உள்ளிட்ட பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
தூத்துக்குடி மாவட்ட செய்தியாளர்
-பூங்கோதை நடராஜன்.











