வாக்காளர் பட்டியல் சிறப்பு சீர்திருத்தம் SIR- குறித்து BLA2 பாக முகவர்களுக்கான ஆலோசனைக்கூட்டம்!!

விளாத்திகுளத்தில் நடைபெற்ற,தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக, விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதி வாக்காளர் பட்டியல் சிறப்பு சீர்திருத்தம் SIR- குறித்து BLA2 பாக முகவர்களுக்கான ஆலோசனைக்கூட்டத்தில் மாண்புமிகு.சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் தூத்துக்குடி வடக்கு மாவட்ட செயலாளர் திருமதி.கீதாஜீவன் அவர்களும், விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர், சட்டமன்ற சட்ட விதிகள் ஆய்வுக் குழு தலைவர் திருமிகு.G.V.மார்கண்டேயன் அவர்களும் உரையாற்றினார்கள்.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,Please Subscribe to This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

மேலும் கூட்டத்தில் பரமக்குடி சட்டமன்ற உறுப்பினர் திருமிகு.முருகேசன் வழக்கறிஞர் அணி மாநில இணைச்செயலாளர் திரு.ரவிச்சந்திரன் வழக்கறிஞர் அணி மாநில துணைச் செயலாளர் திரு.ராஜமுகமது விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதி தேர்தல் பார்வையாளர் திரு.பெருமாள் விளாத்திகுளம் மத்திய ஒன்றிய செயலாளர் திரு.ராமசுப்பு விளாத்திகுளம் கிழக்கு ஒன்றிய செயலாளர் திரு.சின்னமாரிமுத்து விளாத்திகுளம் மேற்கு ஒன்றிய செயலாளர் திரு.அன்புராஜன் விளாத்திகுளம் தெற்கு ஒன்றிய செயலாளர் திரு.இமானுவேல் புதூர் மத்திய ஒன்றிய செயலாளர் திரு.ராதாகிருஷ்ணன் புதூர் கிழக்கு ஒன்றிய செயலாளர் திரு.செல்வராஜ் புதூர் மேற்கு ஒன்றிய செயலாளர் திரு.மும்மூர்த்தி கோவில்பட்டி கிழக்கு ஒன்றிய செயலாளர் திரு.நவநீதக்கண்ணன் ஓட்டப்பிடாரம் கிழக்கு ஒன்றிய செயலாளர் திரு.காசிவிஸ்வநாதன் விளாத்திகுளம் பேரூர் கழகச் செயலாளர் திரு.வேலுச்சாமி எட்டையாபுரம் பேரூர் கழக செயலாளர் திரு.பாரதிகணேசன் புதூர் பேரூர் கழகச் செயலாளர் திரு.மருதுபாண்டியன் பொதுக்குழு உறுப்பினர் திரு.ராஜாக்கண்ணு உள்ளிட்ட தேர்தல் பொறுப்பாளர்கள்,பாக முகவர்கள் கலந்து கொண்டனர்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக

தூத்துக்குடி மாவட்ட செய்தியாளர்
-பூங்கோதை நடராஜன்.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Search

Recent Posts