விபத்தை ஏற்படுத்தும் குழி! – அச்சத்தில் வாகன ஓட்டிகள்..!!

கோவை மாவட்டம் போத்தனூர் சாரதா மில் சாலையில் ஆங்காங்கே பள்ளம் இருப்பதால் வாகன ஓட்டிகள் அச்சத்தில் பயணித்து வருகின்றனர்.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,Please Subscribe to This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

இந்த சாலை மிகவும் நெருக்கடியான சாலை என்பதாலும் அதிக போக்குவரத்து மிகுந்தசாலையாக இருப்பதாலும் சம்பந்தப்பட்ட மாநகராட்சி அதிகாரிகள் கவனத்தில் எடுத்துக் கொண்டு உடனடியாக இந்த குழிகளை சரி செய்ய வேண்டும் என்று வாகன ஓட்டிகள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக

-k.நதியா.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Search

Recent Posts