
கோவை மாவட்டம் பொள்ளாச்சி வட்டாரம் வால்பாறை பகுதியில் உள்ள முதியோர் மற்றும் பெரியோர்களுக்கான தாயுமானவர் திட்டத்தில் ரேஷன் பொருட்கள் வீடுகளிலே சென்று கொடுக்கப்பட்டு வருகிறது.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

வால்பாறையில் உள்ள கோப்பர்டி காலனி துளசி நகர் அண்ணா நகர் ஆகிய பகுதிகளில் தாயுமானவர் திட்டத்தினால் பொதுமக்கள் வீடுகளிலேயே சென்று கொடுத்து வருகின்றனர் ரேஷன் கடை உரிமையாளர்கள். இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
வால்பாறையில் இருந்து
-பேபி.











